31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசப் ஆகத்தம்மா
வயது 9117 அக்டோபர், 1925 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசப் ஆகத்தம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் துயரச்செய்தி அறிந்து நேரிலும், தொலைத்தொடர்புகளுக்கூடாகவும் அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும், எமது குடும்பத்தினருக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்தும், உடனிருந்து ஆற்றுப்படுத்தி ஆறுதல் நல்கிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் திருப்பலி 31-12-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் 153 Avenue Jean Lolive, 93500 Pantin, France(Metro: Eglise de pantin, Line 5) எனும் முகவரியில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நினைவுகூரல் அவரது இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

