1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிலன் கனகலிங்கம்
ஸ்தாபகர், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி பங்காரு அம்மா மன்றம்- Scarborough Canada
வயது 5218 ஜனவரி, 1969 – 8 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, Toronto, திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கபிலன் கனகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஆனபோதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம்தொட்டு
அன்பு பெருக அணைத்தகரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கியபாச மடியும்
இன்பம் தரும் தங்கள்இனியசொற்களும் இன்றியே
நாங்கள்இயல்பிழந்தோம் அப்பா!!
ஒரு வருடங்கள் உருண்டபோதிலும்
உங்களின் நினைவுகள்மனதில்
ஓயாத அலைகளாய்
ஒவ்வொருநாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின்ஞாபகம் அப்பா
மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின்
தேடல்கள் எங்கள் உயிர் மூச்சு
உள்ளவரை ஓயாது!!!
என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
மனைவி,பிள்ளைகள்....
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

