1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகராசா தெட்சணாமூர்த்தி
முன்னாள் M.P.E.S மாந்தை, திருக்கேதீஸ்வரம்
வயது 6915 நவம்பர், 1946 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- பெரியகாடு
- வாழ்ந்த இடம்
- Sindelfingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Sindelfingen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி கனகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
செம்மை நலனும்
செவி இனிக்கும் பேச்சும்
நல்ல பண்பும்
நயமான சிரிப்பும்
கொண்டவன்
குவலயம் மறந்து
இன்றுடன் ஆண்டு
ஒன்று ஆயினும்
உள்ளத்து நினைவுகள் உறங்காதே
நீங்காத உங்கள் நினைவுகளுடன்
மனைவி, மகள், மருமகன், பேத்தி, சகோதரர்கள், சகோதரிகள் மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

