ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. கனகசபை மகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. கனகசபை மகேஸ்வரன்

மருத்துவர்- இலங்கை, இங்கிலாந்து, பாபேடோஸ்

வயது 8820 ஜூலை, 1928 – 8 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
கொழும்புத்துறை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் செட்டித்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை சுவாமியார் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகேஸ்வரன் அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று நல்லூரான் பாதக் கமலத்தை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. ஜெகரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீராகவன், பவானி, கபிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், விக்னராஜா, தையல்நாயகி, மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெளரி, நடேஸ்வரன், வாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நித்தியகல்யாணி, இமயவல்லி, ராமலிங்கம், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீப், அஞ்சலி, குமரன், ஜனனி, நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-08-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் A F Raymond Ltd, 115 D S Senanayake Mawatha, Colombo 8 எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-08-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் A F Raymond Ltd, 115 D S Senanayake Mawatha, Colombo 8 எனும் முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.