ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு11 செப்டம்பர், 1969
இறப்பு28 பிப்ரவரி, 2019
கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் படம்

கணபதிப்பிள்ளை ஜெயசீலன்

வயது 49

பிறந்த இடம்: ஒட்டுசுட்டான்வாழ்ந்த இடம்: London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஒட்டுசுட்டான் கருவேலங்கண்டலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயசீலன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகநாதன், புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிதா, அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயரமணி(லண்டன்), ஜீவகாந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜெயரஞ்சனி(இலங்கை), ஜெயராணி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ஜெயக்குமாரி(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜித்தா, ரஜித்தா, நவநீதன், சுவிற்றி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், சவுந்தரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன்(லண்டன்), சத்தியராணி(இலங்கை), தங்கராசா(லண்டன்), சிவசோதி(லண்டன்), ஸ்ரீதரன்(லண்டன்), ஜெயமலர்(லண்டன்), நந்தகோபன்- செல்வரஜனி(லண்டன்), சுரேந்திரராஜா- ஜெயசித்ரா(லண்டன்), லக்ஸ்மன்- சோபா(லண்டன்), தர்மகுமார்- கெளசல்யாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜசேகரம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவானந்தராஜா, இராசநாயகம்(அவுஸ்திரேலியா), குலசிங்கம், இளையதம்பி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பத்மலோஜினி(அவுஸ்திரேலியா), கலாநிதி(பிரான்ஸ்), யோகமலர்(பிரான்ஸ்), சிறிகாந்தலட்சுமி(அவுஸ்திரேலியா), சிவமலர்(அவுஸ்திரேலியா), சிவகங்கை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் மெறாமகனும்,

மதுமிதா, மயூரி, டெய்சி, மிதுலா, தாரணி, யாழி, லதுசா, மனுசா, டிஸ்சான், நிரோமி, சஜினி, சேயோன், ஆறியன், அதித்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெசிந்தா, சயந்தி, சதுசன், சஜீவன், கிசான், அனுராகவன், ரமணன், லாவண்யா, சுஜன், சஜன், சஜந்தா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஈத்தன், டியானி, லேஜண்ட், சஜித்தன், சாரங்கா, றுக்சன், அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 16 பிப்ரவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 28 பிப்ரவரி, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.