ஆறுதல்

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கணபதிப்பிள்ளை சின்னத்துரை

உரிமையாளர்- சின்னத்துரை பேக்கரி ஓமந்தை

வயது 9316 அக்டோபர், 1922 – 11 ஜூலை, 2016

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், ஓமந்தை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

இரத்தினவேணி(பேபி- வவுனியா), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(அப்பன்- கனடா), இரத்தினானந்தம்(செல்வம்- கனடா), பரமேஸ்வரன்(ரவி- முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவாலங்கா, வவுனியா) ஜெயந்தன்(யுவன்- கனடா), காலஞ்சென்ற சுசிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமாரன்(இளைப்பாறிய அதிபர்- வவுனியா), கிருபாநிதி(கனடா), வில்மா(கனடா), சிவதாரணி(வவுனியா), ஜீவஜனனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காயத்திரி(கனடா), சுதர்சன்(பிரான்ஸ்), விபிதா(வவுனியா), சங்கீதன்(கனடா), சகானா(கனடா), நிக்‌ஷன்(கனடா), வனஷன்(கனடா), தனுஷன்(வவுனியா), பிரம்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கவிநயன்(கனடா), கவிஷன்(கனடா), சந்தோஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 16, குட்செட் வீதி,
வவுனியா,
இலங்கை.

பிற அறிவித்தல்கள்

  1. நினைவஞ்சலி · 12 ஜூலை, 2016கண்ணீர் அஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.