மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Sinnathurai
Age 93October 16, 1922 – July 11, 2016
- Born in
- Velanai
- Lived in
- Pungudutivu 2nd Ward, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், ஓமந்தை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
இரத்தினவேணி(பேபி- வவுனியா), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்(அப்பன்- கனடா), இரத்தினானந்தம்(செல்வம்- கனடா), பரமேஸ்வரன்(ரவி- முன்னாள் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவாலங்கா, வவுனியா) ஜெயந்தன்(யுவன்- கனடா), காலஞ்சென்ற சுசிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமாரன்(இளைப்பாறிய அதிபர்- வவுனியா), கிருபாநிதி(கனடா), வில்மா(கனடா), சிவதாரணி(வவுனியா), ஜீவஜனனி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காயத்திரி(கனடா), சுதர்சன்(பிரான்ஸ்), விபிதா(வவுனியா), சங்கீதன்(கனடா), சகானா(கனடா), நிக்ஷன்(கனடா), வனஷன்(கனடா), தனுஷன்(வவுனியா), பிரம்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கவிநயன்(கனடா), கவிஷன்(கனடா), சந்தோஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓமந்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 16, குட்செட் வீதி,
வவுனியா,
இலங்கை.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

