ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தவனம் துரைரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தவனம் துரைரட்ணம்

இளைப்பாறிய காணிப்பதிவாளர்- யாழ்.பருத்திதுறை, கொழும்பு பிரதம செயலகம், ராஷ் பிரயாண முகவர்- கொழும்பு, கனடா, யாழ். கரவெட்டி ஞானாசாரியார் கல்லூரி முன்னாள் பெற்றோர் ஆசிரிய சங்கச் செயலாளர்

வயது 751 டிசம்பர், 1940 – 9 ஜூலை, 2016

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
Kirulapone

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் துரைரட்ணம் அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவரத்தினம்(புகையிரத சிரேஷ்ட பாதுகாப்பு பரிசோதகர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதன்(லண்டன்), நவரூபன்(ராஷ் பிரயாண முகவர்- கனடா), நவராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. துரைராசா, சத்தியலீலா, சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற இரத்தினராசா(தயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபா(லண்டன்), திருச்செல்வி(வாகன சாரதி பயிற்றுவிப்பாளர்- கனடா), சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தேம்பாமலர், சீதாமலர்(லண்டன்), பத்மாமலர்(அவுஸ்திரேலியா), தயாளமலர்(லண்டன்), நேசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதுஷா, நிவேஸ், தீப்தி, தீபிதா, லஷ்சிகா, ரதீன், அனுஷ்கா(லாலா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-07-2016 புதன்கிழமை அன்று கொழும்பு கிருலப்பனையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, யாழ். கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று கரவெட்டி வேருண்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மதுரை இல்லம்,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.