1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா மதிச்சந்திரன்
வயது 517 மே, 1966 – 14 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Duisburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மதிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்
இன்று மட்டுமில்லை
உயிருள்ளவரை அஞ்சலிப்போம்
உம் ஆத்மா சாந்திபெற!
எங்களது காவல் தெய்வமாய்
என்றும் என்றும் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் உறவுகள் நாம்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள்
— மனைவி(ஜெர்மனி)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

