ஆறுதல்

நினைவஞ்சலி

கந்தையா சச்சிதானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா சச்சிதானந்தன்

முன்னைய உரிமையாளர் ஆனந்தன் எலெக்ரிக்கல்ஸ் - சாவகச்சேரி

வயது 7125 மே, 1940 – 27 மார்ச், 2012

பிறந்த இடம்
நாவற்குழி கிழக்கு
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாவற்குழி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சச்சிதானந்தன், புஸ்பராணி சச்சிதானந்தன் ஆகியோரின் 1ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

எமது அன்புத் தெய்வங்களான அன்னையே! தந்தையே!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்துவிட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
உங்களை நினைத்தே வாழ்வோம்

இனி இந்த ஜென்மத்தில் எப்போது உங்களைக் காணப்போகின்றோம்
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படி ஒரு
அன்பான தாய் தந்தை கிடைக்குமா?

ஆயிரம் சொந்தங்கள் தேடலாம் தாய் தந்தை போலாகுமா!
நெஞ்சம் கனக்கின்றது விழிகள் நனைகின்றன
பாசமுகங்கள் யுகங்கள் தோறும் தொடர ஏங்குகின்றோம்

உங்கள் ஆன்மா சாந்தி அடைய
காதவாய்க்கால் விநாயகரை வேண்டுகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

வீட்டு முகவரி:
இல. 366,
கோயில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

— பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 29 மார்ச், 2012மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 13 மார்ச், 2013நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 3 மார்ச், 20142ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 20 மார்ச், 20153ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.