ஆறுதல்

மரண அறிவித்தல்

கந்தையா பரிமளம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கந்தையா பரிமளம்

வயது 7323 மே, 1943 – 25 நவம்பர், 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரிமளம் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னப்பு லக்‌ஷமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

பவளராணி, காந்தன், சிறிகாந்தராஜா, ரவி, வசிகரன், ரஞ்சன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலையா, குணபாலசிங்கம், மற்றும் நீலாதேவி(நீலா- இலங்கை), விமலாதேவி, காலஞ்சென்ற தங்கராஜா, கமலாதேவி, ரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சர்வானந்தராஜா, வரதா, வதனி, சாந்தி, ரத்தினம், ரஞ்சி, மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சீவன், சஞ்சீவினி, சேதுராமன், ரெனி, சகானா, சுவித், கஜன், கனி, அக்ஷயா, தமிழினி, ஹரன்யா, எலிசபெத், தியானா, வர்ணன், தீபிகா, திவ்யா, வர்ஷனா, அபிஷேக், அபிசாந், அபிராமி, தனுஷ், டிலக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுகந்தி, சுகி, பிரபா, லக்‌ஷி, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சோபிகா, வர்ணிகா, லக்‌ஷிகா, டர்ஷானி, டர்ஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 நவம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.