31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தசாமி மகேஸ்வரி
வயது 7210 ஜூன், 1944 – 21 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் இலுப்பைக்கடவையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
குடும்ப ஒளி விளக்கே
பாசத்தின் உறைவிடமே அம்மா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
மாதம் ஒன்று ஆனதுவோ!
எம் இதயத்தில் உறைந்திருக்கும் தெய்வமே
எம்மை தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்!
ஆறு செல்வம் பெற்றெடுத்த செல்வதியே
செல் எனும் பெயர் தொடுத்த உத்தமியே
ஆறாத்துயரில் எமை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ அம்மா!
எம் அன்னையின் பிரிவுத்துயரில் எம்மோடு துணை நின்ற அத்தனை அன்புள்ளங்களுக்கும் இத்தருணத்தில் நன்றிகளை தெரிவிப்பதோடு 20-02-2017 திங்கட்கிழமை அன்று நடைபெறும் அந்தியேட்டி நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

