ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

கார்த்திகேசு குலநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்த்திகேசு குலநாயகம்

வயது 697 செப்டம்பர், 1946 – 31 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
நாரந்தனை வடக்கு
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு குலநாயகம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு குலதெய்வமே
பாசம் என்னும் பெரும் கயிற்றால் எம்
அனைவரையும் கட்டி அரவணைத்து
முன்னேற்றி வைத்த எமது தந்தையே

விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு நான்காகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்

எங்கள் துன்பங்கள் அனைத்தையும்
உங்கள் இதயத்துள் தாங்கி
உறக்கத்திலும் விழிப்பிலும் எம்மைக்
கண்ணிமைபோலக் காத்து
ஒளிமிகுந்த வாழ்க்கைப் பாதையில்
எம்மை இட்டுச் சென்ற தந்தையே

இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே நாம்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அப்பா

என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன் மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.