ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கார்திகேசு மகாதேவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கார்திகேசு மகாதேவன்

மின்சார சபை ஊழியர்- இலங்கை

வயது 6826 மார்ச், 1947 – 17 அக்டோபர், 2015

பிறந்த இடம்
ஏழாலை கிழக்கு
வாழ்ந்த இடம்
சங்கானை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சங்கானை, சிலாபம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்திகேசு மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஏழாலை கிழக்கில் உதித்த உதய சூரியனே
உங்கள் பாதம்பட்ட செம்மணலும், வயல்வெளிகளும்
ஒருகணம் மௌனித்தப்பா உங்கள் பிரிவால்!

அப்பா நீங்கள் எம்மைவிட்டு பிரிந்து ஓராண்டு ஆனபோதும்
உங்கள் நினைவுகள் எம்நெஞ்சை
ஆர்ப்பரித்து கொண்டு உள்ளதப்பா

அப்பா உங்கள் பூமுகம் காணாது அம்மா வாடி நின்ற
வேளையிலும் எம்மால் அவர்களுக்கு வார்த்தைகளால்
ஆறுதல் கூறமுடியவில்லையப்பா

ஆலயம் சென்ற அப்பி எப்போது திரும்புவார் என்று
ஒன்றும் அறியா உங்கள் பேரப்பிள்ளைகள் வினாவும் போது
எம் நெஞ்சம் கனக்குதப்பா

நீங்கள் எமக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து
சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும்
இன்று பெருவிருட்ஷமாகி நிற்குதப்பா

நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 05-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் No: 06, Kingsbridge Cres, Southall UBI 2DL, UK எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும், இந் நிகழ்விலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No: 06,
Kingsbridge Cres,
Southall UBI 2DL,
UK.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.