ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. கதிரவேலு பாலசுப்பிரமணியம்

இளைப்பாறிய வைத்திய கலாநிதி

வயது 927 ஜனவரி, 1925 – 9 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலஞ்சென்றவர்களான Dr. கதிரவேலு இரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வரும், சரவணையூர் பள்ளம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புகையிரத நிலைய அதிபர்) மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாலினி, பாலசாயி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி(லண்டன்), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாம்பசிவரகு அவர்களின் அன்பு மாமனாரும்,

ரஞ்சிதமலர், மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகபத்மநாதன், கனகசபை, மற்றும் நல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராசா(கணக்காளர்), சேனாதிராஜா(பொறியியலாளர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பவன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.