ஆறுதல்

45ம் நாள் நினைவஞ்சலி

கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன்

R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்

வயது 3828 ஜூலை, 1979 – 9 ஜூலை, 2018

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

தலைநக‌ரிலே தங்கத் தலைவனாய்
சிறந்த சமூகத் தொண்டனாய் மக்களின்
இதயம் வென்றவன் ஐயா நீங்கள்!

இன்றுடன் காலன் உங்களை தன்னுடன்
அழைத்துச் சென்று 45 நாட்கள் ஆகியதோ!

தாய் தந்தைக்கு தலைமகனாக
சகோதர சகோதரிகளுக்கு அண்ணணாக
கட்டிய மனைவிக்கு பாசமிகு கணவனாக
அன்பு மகனுக்கு பாசமிகு தந்தையுமாய்
வழிகாட்டியுமாய் உங்கள் பணியில்
கடமை தவறியதில்லையே ஐயா!

உறவினர்கள் சுற்றத்தார் நண்பர்கள்
என்று யாவருடனும் நல்லுறவு
கொண்டீர் ஐயா!

இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்.
ஏங்கித் தவிக்கின்றோம் ஐயா!

மீளாத்துயிலும் நீங்கள் எப்போது
மீண்டெழுவீர்கள் என்று!
என்றாலும் இறைபாதம் அடைந்த
உங்கள் ஆத்மா அமைதி பெறட்டும் என
அகிலம் படைத்த இறைவனிடம் ஆராதனை
செய்கின்றோம் ஐயா உங்களுக்காக!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.