மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணர் இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற உதவிப் பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 9318 மே, 1927 – 6 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- கன்னாதிட்டி, பரந்தன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்கள் 06-07-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணர் மீனாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளம் அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, கலாநிதி, தயாநிதி, ஸ்ரீதரன், காலஞ்சென்ற கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குருசாமி, தம்பிராஜா, செல்லத்துரை, பொன்னையா, ராஜா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற துரைராஜா, இராசம்மா, பொன்மணி, நடராஜா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, கிருபராஜ், சந்திரராஜன், தபோதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆத்விகா, ஆதிரா, தாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

