2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிருஸ்ணர் இராஜரட்ணம்
ஓய்வுபெற்ற உதவிப் பொறியியலாளர், பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம்
வயது 9318 மே, 1927 – 6 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- கன்னாதிட்டி, பரந்தன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், யாழ்ப்பாணம் கன்னாதிட்டி வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணர் இராஜரட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தந்தையே,
தாம் எமைப் பிரிந்து
ஈராண்டுகள் கடந்து போயின
ஆயினும் மாறவில்லை எதுவும்,
ஆண்டுகளைத் தவிர
எங்கும் எதிலும் எம் அனைவரின்
உள்ளும் நினைவால்
நிறைந்து நிற்கின்றீர்கள்!
தங்களின் ஆத்ம சாந்தி வேண்டி
எல்லாம் வல்ல இறைவனை வழிபடும்
அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

