ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

குமாரசாமி செல்வநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரசாமி செல்வநாயகம்

வயது 6612 ஏப்ரல், 1942 – 22 மார்ச், 2009

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இலக்கம் 277 உதயன் நகர் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் குமாரசாமி செல்வநாயகம் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி

பண்டைத்தமிழ்காத்த மண்டை தீவு மாமகனே
எம் பாராண்ட உமையிழந்து ஓராண்டு ஓடிய பின்னும்
அன்பு தீராத உங்கள் முகம் தினம் தேடுகிறது எங்கள் அகம்
பெற்றணைத்து நிறைவாய் நெஞ்சை வென்றீர்கள்
எத்தனை உறவாய் எமக்குள்ளே நின்றீர்கள்
இத்தனை மறைவாய் ஏனய்யா சென்றீர்கள்
அறிவை பெருக்கிவிட்ட ஆசானே
உங்கள் சரிவை ஏற்றழ எம் இதயம் இரும்பல்லவே
ஏர்பிடித்து ஊர்படித்த உத்தமரே
நாங்கள் நேர் இடிந்து நெஞ்சொடிந்து நிற்கிறோம் ஐயா
சிகரத்தை தொடவைத்து விட்டு
நீங்கள்துயரத்தை தொட்டு விட்ட மாயமென்ன
விவசாய விற்பனராய் மண்டை தீவு மண்ணில்
வீதியுலா வந்த வித்துவானே உங்கள் அன்பின்றி
நாதியற்று கிடக்கின்றோம் ஐயா
காலனுக்குள் மண்டியிட்ட மாமகனே உங்கள் கல்வெட்டில்
எம் கைவைத்து சபதமெடுக்கின்றோம் உங்கள் அறிவையும்
பெருமையையும் அகத்திலே சுமந்து நிஜத்திலே ஜெகத்திலே எழுவோம்
நாம் காட்டோம் இனி ஒரு பேதம் இனி காண்போம்
தொழுவோம் உங்கள் பெரும் பாதம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

— என்றும் நீங்காது உங்கள் நினைவலைகள் எமைவிட்டு மனைவி,பிள்ளைகள்,மருமக்கள்,சகோதரர்கள்,பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.