மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரசாமி இரத்தினசிங்கம்
வயது 5818 ஜனவரி, 1960 – 28 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கச்சேரியடி
- வாழ்ந்த இடம்
- Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பித்துரை, சரஸ்வதி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி(லலிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜிதா, ரஜிபன், கார்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், சிவராஜா, அற்புதராஜா(செல்லா), நவரட்ணராஜா, துரைசிங்கம், புஸ்பராஜா, ராஜேஸ்வரி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரட்ணலிங்கம்(லிங்கம்), இந்திரகுமார்(குமார்), வசந்தா, சாரதா, பத்மாவதி, செல்வராணி, தவேஸ்வரி, நிர்மலதேவி, சாரதாதேவி, சிறிபாஸ்கரன், ஜெயபாஸ்கரன், தவபாஸ்கரன்(தவம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-01-2018 திங்கட்கிழமை தொடக்கம் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 01-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
17 Rue Voltaire,
93700 Drancy,
France.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

