Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kumarasamy Ratnasingam

In loving memory of

Kumarasamy Ratnasingam

Age 58January 18, 1960 – January 28, 2018

Born in
யாழ் கச்சேரியடி
Lived in
Drancy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பித்துரை, சரஸ்வதி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி(லலிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரஜிதா, ரஜிபன், கார்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், சிவராஜா, அற்புதராஜா(செல்லா), நவரட்ணராஜா, துரைசிங்கம், புஸ்பராஜா, ராஜேஸ்வரி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரட்ணலிங்கம்(லிங்கம்), இந்திரகுமார்(குமார்), வசந்தா, சாரதா, பத்மாவதி, செல்வராணி, தவேஸ்வரி, நிர்மலதேவி, சாரதாதேவி, சிறிபாஸ்கரன், ஜெயபாஸ்கரன், தவபாஸ்கரன்(தவம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-01-2018 திங்கட்கிழமை தொடக்கம் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 01-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணிதொடக்கம் மு.ப 11:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
17 Rue Voltaire,
93700 Drancy,
France.

Other notices

  1. 31st day · February 24, 201831ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.