நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணநாதன் கெவின்
வயது 1219 ஜனவரி, 2007 – 17 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- Kanton Aargau
- வாழ்ந்த இடம்
- Kanton Aargau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் kanton Aargau Niederlenz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் கெவின் அவர்களின் நன்றி நவிலல்.
எங்களது கண்மணியைத்
தங்களது கண்மணிபோல்
சொந்தமென எண்ணிநன்றே
சேவைபல செய்தவரே…
அன்னைத் தமிழகத்தில்
அரவணைத்துக் காத்தவரே…
அன்போடு திருப்பதிக்கும்
செல்லத்துணை நின்றோரே…
கண்ணான எம்கண்ணைக்
கருணையுடன் பாா்த்தவரே…
மன்றாடி நின்றோரே…
மரணவீட்டிற் கலந்தோரே…
எங்கிருந்தோ செய்திசொல்லி
எமைத்தேற்ற முயன்றோரே…
எல்லோா்க்கும் சொல்லிவிட
முடியாத உதவியெலாம்
தேவையெனும் பொழுதுகளில்
தேடிவந்து செய்தவரே…
எல்லோா்க்கும் நன்றிபல
இதயத்தாற் சொல்லுகின்றோம்…
எங்கள் கரங்களெலாம்
கூப்பிநின்று சொல்லுகின்றோம்…
— குணநாதன்(வின்சன்) - தந்தை
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

