ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மகேஸ்வரி சபாரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மகேஸ்வரி சபாரட்ணம்

வயது 6717 ஜூலை, 1942 – 2 ஆகஸ்ட், 2009

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கையில் நாம் உங்கள் வழி வந்தோம்
பாசத்தில் உங்களை பற்றியிருந்தோம்
துன்பத்தில் உங்கள் தோள் சாய்ந்தோம்
இன்பத்தில் உங்களுடன் கலந்திருந்தோம் - அம்மா!!!

எங்கள் குடும்பத் தலைவியான
நீங்கள் எம்மைவிட்டு தெய்வமாகி
ஓராண்டு ஆனாலும் மறையாமல்
உங்கள் நினைவுகள் எங்களுடன்
என்றும் உறவாடிய வண்ணமே உள்ளது...

பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும்
அலைமோதிய வண்ணம் உள்ளது அம்மா!!!

உங்கள் கைபிடித்து உங்கள் ஆதரவில்
உங்கள் வழியிலேயே உங்கள் பின்னால்
நடந்தோம் அம்மா.. ஆனால் இன்று
கைபிடித்து அரவணைக்க நீங்கள்
இல்லையே எங்களுடன்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரி குடும்பம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.