மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மகாலிங்கம் செல்வகுமார்
வயது 5417 ஜூன், 1963 – 26 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்வகுமார் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நடராசா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரிக்சன், சருபீகா, கரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தனபாலன், செல்வரஞ்சினி மற்றும் இந்திராணி(கொழும்பு), செல்வநேசன்(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), செல்வமலர்(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசகுமார், சந்திரசேகரன், கெளசலா, சாந்தமலர், இராசநந்தினி, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

