மரண அறிவித்தல்

In loving memory of
Mahalingam Selvakumar
Age 54June 17, 1963 – January 26, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Achchuveli, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்வகுமார் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மீனாம்பாள் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற நடராசா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கரிக்சன், சருபீகா, கரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தனபாலன், செல்வரஞ்சினி மற்றும் இந்திராணி(கொழும்பு), செல்வநேசன்(ஜெர்மனி), செல்வராணி(ஜெர்மனி), செல்வமலர்(திருகோணமலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசகுமார், சந்திரசேகரன், கெளசலா, சாந்தமலர், இராசநந்தினி, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

