ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் தங்கக்குட்டி

வயது 815 மார்ச், 1934 – 1 ஜனவரி, 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகானம் தங்கக்குட்டி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் தங்கம்மாவுக்கு சமர்ப்பணம்

அம்மா! ஆண்டொன்று வந்ததென்ன உன் நினைவு நாளாக
தாயே தந்தையில்லா குறையை தராமல்
உன் பிஞ்சுகளை கனிவோடு கனியாக்கினாயே
நீ பசியிருந்து எங்கள் பசி தீர்த்தாயே
உன் இமை மூடாமல் காத்தாயே...

கருவறையில் காத்த உன்னை தீயறையில் சேர்க்க நேர்ந்ததே
நீ மறைந்து தெய்வம் ஆனாய்
நாங்கள் தாய் அன்பு இல்லாமல் பரிதவிக்கின்றோம் அம்மா
உன் அன்புபோல் வருமோ அம்மா...

சட்டென வந்த காலன் சடுதியாய் உன் உயிரை
ஏன் தானோ எடுத்து சென்றான்
அம்மா நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உன்னை நினைத்து எங்கள் நெஞ்சம் துடிப்பதென்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆயிரமாகட்டும் மறப்போமா உன்னை!
உன் அன்பு முகத்தை அம்மா ...

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் தவிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரன், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 3 ஜனவரி, 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 2 ஜனவரி, 2018நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.