ஆறுதல்

மரண அறிவித்தல்

மங்கயற்கரசி இராசதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மங்கயற்கரசி இராசதுரை

வயது 8627 நவம்பர், 1931 – 17 ஜூன், 2018

பிறந்த இடம்
சுதுமலை வடக்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு, Kenton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Kent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி இராசதுரை அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(ஓவசியர்) செல்லாச்சி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை(சூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற மீனாம்பிகை மற்றும் கந்தவேள்(பிரித்தானியா), காலஞ்சென்ற நடனசபேசன் மற்றும் பாலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிதம்பரநாதன், Dr. வத்சலா, சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நல்லநாயகி சின்னத்தம்பி மற்றும் பாலசுந்தரம்(பாலா- Ram Bala, கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, மகாலிங்கம், தங்கம்மா கந்தையா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மருமகளும்,

சாரதாமணி விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சிவலோகநாதன், யோகநாதன், மீனாம்பாள் நவரட்ணம், காலஞ்சென்ற பவளம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராமலிங்கம், சிவபாக்கியம் துரைவீரசிங்கம், விஜயறட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. நிருத்திகா சஞ்சீவன், லாவண்யா தயாகரன், பவித்ரா, காயத்திரி, கார்த்திகேயன், சத்தியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.