31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் பாலசுப்பிரமணியம்
வயது 6825 பிப்ரவரி, 1948 – 3 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Speyer
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து
எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.
மேலும் 02-04-2016 சனிக்கிழமை அன்று ஜெர்மனியில் நடைபெறும் அந்தியேட்டி நிகழ்விலும், பின்னர் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
Wingertsgewann 05,
67346 Speyet,
Germany.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

