மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா
வயது 664 ஆகஸ்ட், 1953 – 8 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- பாஷையூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை மேரி ஆஞ்சலா அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பொன்னுத்துரை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராயப்பு, பிலோமினா தம்பதிகளின் மருமகளும்,
மரியாம்பிள்ளை(ஜெர்மான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
றெக்சன், டினேஸ், கமல், றினுசியா, றீகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரெலா, கணேஸ், சுகுமார், சாந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுலக்சனா, அனுஷா, சுதா, ரோகன், சுலக்சனா ஆகியோரின் அன்பு மாமியும்,
குணசீலன், காலஞ்சென்ற யோகேந்திரன், பிறேமதாஸ், அமலதாஸ், சந்திரகலா, சசிகலா, உதயதாஸ், வீயதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துவாரகன், நம்ருதா, செலஞ்சன், யொஸ்லின், அதிரியானா, பிளேஸ், அஸ்லே, அரித்ரா, அஸ்ரிகா, பார்த்தஸ், கரோலின், எலேனா, றஜன், தியாகோ, ஜெய்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

