2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
வயது 567 ஏப்ரல், 1961 – 22 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"
- லூக்கா 23:43
நீ மறைந்து இரு வருடங்கள் உருண்டும்
நம் மனங்கள் இன்னும் வேதனையால் இருண்டும்
உன் நினைவுகள் நெஞ்சங்களில் அணி அணியாய்த் திரண்டும்
கண்களில் அப்பப்போ கண்ணீர் புரண்டும்
நாட்கள் யுகமாய் நகர்கிறது
எமக்கான உன் கரிசனை நிறைந்த எண்ணங்கள்
நம் நினைவலையில் வண்ணமாய்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழியினும்
மாறாது மறையாது என்பது மட்டும் திண்ணம்.
— கணவர் விமலேஸ்வரன் (விமல்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

