3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
வயது 567 ஏப்ரல், 1961 – 22 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நான் இருக்கும் இடத்திலே
அவர்களும் என்னோடு இருக்க
விரும்புகின்றேன்",
(அரு. 17: 24)
நீ மரித்து ஆண்டுகள் மூன்று மறைகிறது இன்று!
நம் உள்ளக் கிடங்கில் உன் நினைவுகள் தான் பசுமையாய் இன்றும்!
சொல்லவும் வேண்டுமா நீ தந்த எண்ணங்களின்
வண்ணம், மாறாது மறையாது என்று!
காலங்களும் சூழல்களும் மாறினும்
நீங்காது நீ தந்து போன அன்பின் பரிசம் என்றும்!
நீ பேசிய அர்த்தமுள்ள வார்த்தைகள்
நம் செவிகளில் ஒலிக்கிறது பல இடையூறுகளை வென்று!
ஏனோ உன்னால் மட்டும் எங்களோடு
நீண்ட காலம் வாழ முடியவில்லை மரணத்தைக் கொன்று!
— விமலேஸ்வரன்(விமல்- கணவர்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

