31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி ஜோசபின் தனிநாயகம்
வயது 7415 ஆகஸ்ட், 1936 – 26 டிசம்பர், 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கரம்பன், ஊர்காவற்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை பாலாவி ரோட் கரம்பொன்னை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஜோசபின் தனிநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எங்களின் நீங்கா துயரில் எம்மோடு துயர் பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மேலும் நல்லடக்கத்தில் இறுதிவரை நின்று உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

