31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Mary Josephin Thaninaayagam
Age 74August 15, 1936 – December 26, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Karampan, Kayts
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை பாலாவி ரோட் கரம்பொன்னை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஜோசபின் தனிநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எங்களின் நீங்கா துயரில் எம்மோடு துயர் பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மேலும் நல்லடக்கத்தில் இறுதிவரை நின்று உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
— பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

