ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

மேரி ஜெலன் றொக்ஸி வில்பிறட் செல்வக்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி ஜெலன் றொக்ஸி வில்பிறட் செல்வக்குமார்

ஆசிரியை யா புனித சாள்ஸ் ம.வி

வயது 4619 ஜனவரி, 1963 – 17 ஜனவரி, 2010

பிறந்த இடம்
தாளையடி
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

செங்கதிர் இல்லம், தாழையடியைப் பிறப்பிடமாகவும் இல-01 யாழ்ப்பாணம் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் மேரி ஜெலன் றொக்ஸி வில்பிறட் செல்வக்குமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அடி வயிற்றிலே எரிந்த தீ-என்றும்
ஆறாதே ஆறாதே அக்கா
நாடித்துடிப்பிலே அடித்த புயல்-என்றும்
ஓயாதே ஓயாதே அக்கா
மடி பிடித்து கெஞ்சினோம்-அக்கா
படியளந்தவன் பிடிமண் போட்டானே
விடியாத இருளிலே தவிக்கின்றோம்-இனி நாங்கள்
விடிமுகத்தை எங்குதான் பார்ப்போமோ
அடித்த சுனாமியிலே தப்பவைத்தான்-இடையில் ஏனோ
நொடிப்பொழுதினிலே இழக்கவிட்டான்
புன்னகையிலே உந்தன் புன்னகையிலே அகம் மகிழ்ந்தோம்-இப்போ
கண்ணீரிலே எங்கள் கண்ணீரிலே முகம் கழுவுகிறோம்
மறுபிறப்பு உண்மையில் உண்டென்றாலோ-அக்கா
மறுபடியும் உன் உடன்பிறப்பாய் பிறக்க வரம் தாருமே.

இவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக16-02-2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு KENTON சகல புனிதர்கள் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

— பிரிவால் துயருறும் தங்கை குடும்பத்தினர், தம்பி

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.