நினைவஞ்சலி

மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை
Retired Deputy Director- Agriculture Development Authority, Special Comissionar - Nanattan Pradasa Saba, President - Police Advisary Commity, Mannar Chairman – Citizen Commity, Mannar
வயது 74
பிறந்த இடம்: Nanattanவாழ்ந்த இடம்: Nanattan
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் ஆருயிர் அப்பா!
எம்மை எல்லாம் ஆறாதரதுயரில் ஆழ்த்தி
விட்டுமீளாத்துயில் கொள்ள
இறைஇல்லம் தேர்ந்து இன்று
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் பிரிவை உள்ளம் ஏற்க மறுக்கின்றது
விழிகளில் நீர்வழிய
இதயத்தின் கனதியில்
தாங்கிப்பிடிக்கும் உங்கள் தோள்களை
நித்தம் தேடி நிற்கின்றோம்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
- 1 மலர்கள்

மலர்
Raj ·
முறையிடுக
