ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு9 நவம்பர், 1990
இறப்பு4 டிசம்பர், 2015
மதிசூதனா தர்சிகன் அவர்களின் படம்

மதிசூதனா தர்சிகன்

வயது 25

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம், அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் சந்தைவளவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Rockhampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மதிசூதனா தர்சிகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!

மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே மதிசூதனா
நீ இல்லாத இவ்வாழ்வு என்னை கொல்லுதம்மா
அம்மா என்று நீ அழைக்கும் அழைப்போசை
நெஞ்சை வதைக்கின்றது மகளே!

உன்னதமான உயர்ந்த அன்பின்
ஊற்றினைப் பிரிந்து எம் கண்களில்
வடியுது கண்ணீர் ஆறாக!

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும் உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்

நீ அந்த இறைவனின் பாதர விந்தங்களில் இளைப்பாறு மகளே!
உனது ஆத்மா சாந்தியடையட்டும் .

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உனது அன்பிற்கு ஏங்கும்
அப்பா, அம்மா, கணவன், மகன் மற்றும் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 30 நவம்பர், 20183ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 20 நவம்பர், 20194ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.