மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதுரா சிவகுமார்
Student Of Law at Aarhus University
வயது 1929 அக்டோபர், 1997 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- டென்மார்க்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகடென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதுரா சிவகுமார் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த சிவகுமார் ஞானாம்பிகை(டென்மார்க்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
ஐங்கரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராசையா நல்லம்மா(கனடா) தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற நல்லையா, தங்கச்சிப்பிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கணேஷ்குமார் சண்முகப்பிரியா(லண்டன்), செந்தாமரை ஜெயஇரத்தினம்(இலங்கை) ஆகியோரின் ஆருயிர் பெறாமகளும்,
சிவநேசன் அமராவதி(கனடா), சாவித்திரி சபாநாதன்(லண்டன்), வாசுகி கணநாதன்(கனடா), கெளரி சிவகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
கீர்த்தனா, அனந்தனா, இளங்கோ(இலங்கை), அருணேஸ், அகிலேஸ்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
அனு(கனடா), அனி(கனடா), பிரசாத், பாமினி(லண்டன்), சரன், சரணியா(கனடா), அபிநா, றொசான்(லண்டன்) ஆகியோரின் ஆருயிர் மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

