1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதுரா சிவகுமார்
Student Of Law at Aarhus University
வயது 1929 அக்டோபர், 1997 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- டென்மார்க்
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகடென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நதியின் ஊற்றாய் சுரக்கும் அன்பின் பேருருவாக
அதிமதுரமாய் இனிக்கும் குணத்தவளாய் வந்த
மதுரா எனும் மாணிக்கமே, நம் குலமகளே!
விதி கருணையைத் தொலைத்த பொழுதில்
சதி செய்து உனைப் பறித்தெடுத்ததுவோ?
காலையிலே பள்ளி செல்லும் பாதையெங்கும்
கண்மணியே நின்வரவைத் தேடுகின்றோம்!
மாலைவந்து நீபடித்துத் தூங்கும் நேரம்
வரும்வரையும் காத்திருந்தே தூங்குகின்றோம்!
மாபெரும் சாதனைகள் பல தரவல்ல கலையன்னமே
நீயின்றி எமகேது நின்மதி நீதானே எங்கள் சந்நிதி
எங்கள் உயிரோவியமே! கதியின்றிக் கதறுகின்றோம்,
எங்கள் உயிரே!! வருவாயா மீண்டும் நம் மகளாக?
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

