1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mathura Sivakumar
Age 19October 29, 1997 – December 1, 2016
- Born in
- Denmark
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceடென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நதியின் ஊற்றாய் சுரக்கும் அன்பின் பேருருவாக
அதிமதுரமாய் இனிக்கும் குணத்தவளாய் வந்த
மதுரா எனும் மாணிக்கமே, நம் குலமகளே!
விதி கருணையைத் தொலைத்த பொழுதில்
சதி செய்து உனைப் பறித்தெடுத்ததுவோ?
காலையிலே பள்ளி செல்லும் பாதையெங்கும்
கண்மணியே நின்வரவைத் தேடுகின்றோம்!
மாலைவந்து நீபடித்துத் தூங்கும் நேரம்
வரும்வரையும் காத்திருந்தே தூங்குகின்றோம்!
மாபெரும் சாதனைகள் பல தரவல்ல கலையன்னமே
நீயின்றி எமகேது நின்மதி நீதானே எங்கள் சந்நிதி
எங்கள் உயிரோவியமே! கதியின்றிக் கதறுகின்றோம்,
எங்கள் உயிரே!! வருவாயா மீண்டும் நம் மகளாக?
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

