மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயிலன் கந்தசாமி
வயது 762 அக்டோபர், 1939 – 14 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி தர்மகுலசிங்கம் சனசமூக நிலையத்தினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயிலன் கந்தசாமி அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயிலன், கதிராசி தம்பதிகளின் இளைய மகனும், சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
கமலலோஜினி(லண்டன்), வாசு(சுவிஸ்), ரஜனி(சுவிஸ்), வசந்தன்(இலங்கை), விஜிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம், முத்துக்குட்டி, மகாலிங்கம், மற்றும் இளையகுட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியசீலன்(லண்டன்), ஜெயவனிதா(சுவிஸ்), இராஜேஸ்வரன்(சுவிஸ்), குமுதா(இலங்கை), அனுசாந்தினி(கனடா), ஐயாத்துரை(சுவிஸ்), நாகேந்திரன்(கொலன்ட்), வசந்தி(இலங்கை), சாந்தி(இலங்கை), சுகந்தி(இலங்கை), காலஞ்சென்ற பத்மசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லதீபா(கனடா), பிரதாபன்(இத்தாலி), கோகிலவாணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
கலையரசன், தமிழரசி, கயல்விழி, சீராளன்(லண்டன்), விதுஷிகா, தனுஷன், நிதுஷன்(சுவிஸ்), சஞ்சைய், துஷாந்தன்(சுவிஸ்), விகாஷ், கேசிகன், கேதுஷன்(இலங்கை), விஷான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

