மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் அகிலன்
வயது 4028 ஜூன், 1975 – 20 மார்ச், 2016
- பிறந்த இடம்
- அல்வாய் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Sheerness
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Sheerness ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் அகிலன் அவர்கள் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், இந்திராணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், தம்பிப்பிள்ளை, காலஞ்சென்ற அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிவேதிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமன், ஜெனோஷிகன், கோபிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலா, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜேந்திரன், தர்மினி, றமணன், மைதிலி, மகேஷ்வரன், அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுமார், தயாபரன், நிரோசினி, காந்தரூபினி ஆகியோரின் அன்புச் சகலரும்,
கிரிசாந், சோபிதா, சாருகன், சுபிட்சா, தீபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்றியா, அகிலாஷ், சஞ்சி, விஷால் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
19 High Steet,
Sheerness,
Kent ME12 1NY,
United Kingdom.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

