மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு நல்லம்மா
வயது 934 டிசம்பர், 1922 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- திருவையாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நல்லம்மா அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
பூரணம், மனோன்மணி(ஓய்வுபெற்ற பிரதம தாதி), இராமச்சந்திரன்(ஓய்வுபெற்ற அதிபர்), குலசிங்கம்(குணம்- முன்னாள் ப. நோ. கூ. சங்க லிகிதர்), தனபாலசிங்கம்(பாலசிங்கம்- கனடா), தர்மபாலன்(குஞ்சு- கனடா), இன்பநாதன்(பாண்டு- கனடா), பத்மநாதன்(ராசன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சிவக்கொழுந்து, சின்னத்துரை, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, தம்பிஐயா(ஓய்வுபெற்ற தபால் அதிபர்), வசந்தகோகிலம், காலஞ்சென்ற ஞானசௌந்தரி, குலநாயகி, மீனாம்பிகை(கனடா), யோகராணி(கனடா), திருக்கலாதேவி(கனடா), சுகந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கந்தையா, இளையதம்பி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவறஞ்சிதா, கனகறஞ்சிதா, தெய்வேந்திரன், செல்வறஞ்சிதா, லோகறஞ்சிதா, யோகேந்திரன், சுரேந்திரன், குமணன், நிமலினி, எழிலினி, லோஜினி, கபிலன், தயன், ஜசீலன், சசிபரன், ஜெயந்தன்(பாபு), சத்தியன், ஜனகன், நயனன், சுவர்ணன், ருதுசா, சாகித்தியா, கவிவர்ணன், சுபோதன், சுபேதன், சுபாங்கன், இலக்கியன், சங்கீர்த்தன், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற நிரோசா, உஜிதா, கோசலா, லொசானி, டயானி, ஜனோதன், தருணிகா, தருணிகன், கோபிகன், பிருந்தன், பிரணவன், வைஸ்ணவி, பிரதீஸ், யாமளன், சைதன்யன், காலஞ்சென்ற சௌஜன்யன், சின்மயன், அனந்தினி, வர்சன், தமிழவி, அகரன், யதுமினன், அக்சதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருவையாற்றிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 54/1,
திருவையாறு,
கிளிநொச்சி.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

