1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சிவபாதம்
ஓய்வுபெற்ற யாழ். மாநகரசபை முன்னாள் சந்தை மேற்பார்வையாளர்
வயது 7728 டிசம்பர், 1932 – 16 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ் - வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சிவபாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
தந்தையெனும் இலக்கணத்துக்கிணங்க
வாழ்ந்து காட்டிய எங்கள் அன்பு அப்பா
பாசமிகு தந்தையே !...
எம்மை மகிழ்ச்சிக்கடலில்
ஆழ்த்திவிட்டு பொல்லாத காலகனின்
பொல்லாத தொந்தரவால்
போராடி மரணித்தீர்களே !....
ஆண்டு ஒன்று சென்றாலும்
எம்மனங்களில் உறைந்த
எம்மை வழிநடத்திச்சென்ற
எம் இனிய தந்தையே !....
அப்பா அப்பா என்று
அலறிய எங்கள் குரல்கள்
ஆண்டு ஒன்று சென்றாலும்
அலையலையாய் உங்கள் நினைவுகள்
எம்மனதில் அப்பா என்று
அழைத்துவிட துடிக்கிறது எம்மனம்
அப்பா நீங்கள் உரைத்த அறிவுரைகள்
வழிநடத்த வாழ்வினிலே
நடக்கின்றோம் உங்கள் நினைவில்
அப்பா திரும்பி எங்களிடமே வந்துவிடுங்கள்
உங்கள் சிரித்த அழகான முகம்
எங்கள் கண்முன் நிழலாகத்
தெரிகிறது அதை நிஜமாக்க வாருங்கள்
அப்பா ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் பாச உறவுகள்..
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

