ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா ஸ்ரீதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா ஸ்ரீதரன்

வயது 6226 மே, 1953 – 21 மார்ச், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
இராசாவின் தோட்டம், பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், இராசாவின் தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Louviers ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீதரன் அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சிவக்கொழுந்து(அம்மாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதை, சுகிர்தா, கார்த்திகாயினி, சிவலக்‌ஷ்ன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன்(பிரான்ஸ்), ஸ்ரீகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீதயானந்தன், ஸ்ரீரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன்(நேசன்- பிரான்ஸ்), யோகேஸ்வரன்(யோகன்- பிரான்ஸ்), பார்த்தீபன்(பார்த்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா, ஜெயகௌரி, சறோஜினி, ஜெயநிர்மலா, சாந்தி, விஜயகுமார், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாஜினி, சுதாகர், சுகந்தினி, சுதர்சினி, சுதர்சன், சுபாஜினி, சுஜியிர்த்தனா, சந்தியா, சாரங்கன், ஜனார்த்தனன், ஜனனி, யோன், ஜனிக்கியா, ஜொனாத்தன், வனஜா, வலேறி, றிஜீவன், தெபோறா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

லாவண்யா, சிந்துஜா, லக்‌ஷன், போல்பிரவின், மதுரா, மதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பார்கவி, ரோஜன், கீர்த்திகா, கஜிதரன், கிரிஜன், கோகிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

முக்கிய குறிப்பு:-

தவிர்க்க முடியாத காரணத்தினால் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ள தகனம் செய்யும் இடத்தில் அன்னாரின் முகம் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாது என்பதை அனைவருக்கும் மிக தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
19 Rue De La Maison Rouge,
27400 Louviers,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.