5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா தில்லையம்பலம்
முன்னாள் பிரபல வர்த்தகர்- பெரியதம்பி ஸ்ரோர்ஸ் இரத்தினபுரி நொதேன் றேடர்ஸ், யாழ்ப்பாணம், ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு-13
வயது 7815 பிப்ரவரி, 1936 – 26 டிசம்பர், 2014
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தில்லையம்பலம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே பண்பின் இலக்கணமே
பாசத்தின் ஊற்றே பார்போற்றும் உத்தமரே
மார் மேலும் தோள் மேலும் சுமந்து மகிழ்ந்தவரே
எம் நெஞ்சத்தில் நிறைந்த நியமான தெய்வமே..
உம் பிரிவுத் துயர் எமைத் தினமும் வாட்டுதப்பா
உமையிழந்த செய்தியால் மனம் தடுமாறுதப்பா
மறைந்து போனாலும் என்றும் மறைந்து போகாத
அன்பைக் காட்டிச் சென்றவரே
உம் கம்பீரத் தோற்றமும் உம் கம்பீரத் தொனியும்
அரவணைக்கும் பண்பும் என்றும்
எம்மனதை விட்டகலாதப்பா
அப்பா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
எம் நன்றிகளை தங்கள் பாதக்கமலங்களில்
காணிக்கையாக்கி ஆன்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

