1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து வேலுப்பிள்ளை
வயது 7415 செப்டம்பர், 1935 – 3 மார்ச், 2010
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஓராண்டு நினைவஞ்சலி
எமது குடும்பத்
தலைவனாய் ஒளிவிளக்காய்
எங்கள் குடும்ப
நல்வழிகாட்டியாய் கணவனாய்
தந்தையாய், மாமனாய்,
சகோதரனாய், பேரனாய், பூட்டனாய்
நல்ல நண்பனாய்
பண்பாளனாய் உதவி செய்து
உறவைப் பேணி வளர்த்த
தொண்டனாய் தோழனாய்
வாழ்வாங்கு வாழ்ந்து
எம்மைவிட்டு நீங்கி இறைவன்
திருவடி சென்ற ஐயா,
அனுதினமும் தங்கள் நினைவாக
நாம் அலைமோதி நிற்கின்றோம்.
உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே,
மறுபடியும் இம்மண்ணில், உங்களைக்
காணும் நாள் எந்நாளோ?
இறைவனின் பாதங்களில்
உங்கள் ஆன்மா சாந்திபெற
பிரார்த்திக்கும் மனைவி
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

