மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமுத்து வேலுப்பிள்ளை
வயது 7415 செப்டம்பர், 1935 – 3 மார்ச், 2010
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதமிழீழம் வல்வெட்டியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்சினை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்கள் 03.03.2010 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து பார்வதியின் அருமைமகனும், பூபதிதேவியின் அன்புக் கணவரும்,
லக்சுமிதேவி(இந்தியா), மகேந்திரம்(கனடா), செல்வராணி(தமிழீழம்), ஈஸ்வரன்(டென்மார்க்), விஜயகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனும்,
பரமானந்தம்(இந்தியா), புஸ்பநாயகி(கனடா), வேலுப்பிள்ளை(தமிழீழம்), கமலா(டென்மார்க்), தபோதினி(பிரான்ஸ்), விஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உஸாம்பிகை, சர்மினி, உதயகுமார், கஜன், கௌதம், கீர்த்திகா, மிதுலா, ஜனுசன், ஜெனோத், ஜெனுதா, விஜிதா,வினோதினி, வினிதா, விஜிகரன், விநோதா, சந்தோஸ், சிறீகாந், மஜிகரன்,மயூரி, மகிந்தன், மதுஸன், மதுயனா, வரதகுமார், சங்கீதா, லதன், கோபினா, சந்துசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வர்ஸா, ஆதி, திஸோரி, திசானா, காசினி, பிரியங்கா, திவ்யா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

