ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகமுத்து வேலுப்பிள்ளை

வயது 7415 செப்டம்பர், 1935 – 3 மார்ச், 2010

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து வேலுப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஓராண்டு நினைவஞ்சலி
எமது குடும்பத்
தலைவனாய் ஒளிவிளக்காய்
எங்கள் குடும்ப
நல்வழிகாட்டியாய் கணவனாய்
தந்தையாய், மாமனாய்,
சகோதரனாய், பேரனாய், பூட்டனாய்
நல்ல நண்பனாய்
பண்பாளனாய் உதவி செய்து
உறவைப் பேணி வளர்த்த
தொண்டனாய் தோழனாய்
வாழ்வாங்கு வாழ்ந்து
எம்மைவிட்டு நீங்கி இறைவன்
திருவடி சென்ற ஐயா,
அனுதினமும் தங்கள் நினைவாக
நாம் அலைமோதி நிற்கின்றோம்.

உங்கள் நினைவுகள் என்றும் எம்முடனே,
மறுபடியும் இம்மண்ணில், உங்களைக்
காணும் நாள் எந்நாளோ?
இறைவனின் பாதங்களில்
உங்கள் ஆன்மா சாந்திபெற
பிரார்த்திக்கும் மனைவி
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 3 மார்ச், 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.