4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகநாதர் மகாலிங்கம்
வயது 583 ஏப்ரல், 1953 – 29 மார்ச், 2012
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Den Helder
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் மகாலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சென்று நீங்கள் மறைந்த பாதை
இன்னும் எமக்கு தெரியவில்லை
தேடி வந்து மீட்டு வர
எங்களாலே முடியவில்லை
திங்கள் முளைத்துவரும்
திசையைப் பார்த்தும் அழுகின்றோம்
திரும்பி நீங்கள் வரும் நாளை
எண்ணி எண்ணி ஏங்குகிறோம்
எங்கள் வாழ்விற்காக
எண்ணெய்யாய் உருகினீர்கள்
இதயத்தில் அன்புவைத்து
இமைகளைப் போல் காத்தீர்கள்
ஏன் அழைத்தான் இறைவன்
உங்களைத் தன்னிடத்தில்
இனிய அந்த சொர்க்கத்தில்
இறைவனோடு வாழ்ந்திடவா?
கணப்பொழுதும் தவறாமல்
நாமிருந்து வேண்டுகிறோம்
உங்களின் ஆன்மா நித்திய சாந்தி பெற
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நீங்கா நினைவுகளுடன் பிரார்த்திக்கும்
மனைவி- வதனேஸ்வரி
பிள்ளைகள்- கிருஸ்ணகுமார், கிருஸ்ணலீலா, கிருஸ்ணவேணி, கிருஸ்ணரூபன்
மருமக்கள்- விக்னேஸ்வரன், குமரன் தாட்ஷயினி
பேரப்பிள்ளைகள்- லக்மன், ஜைடன், எமீரா மற்றும்
அன்புச் சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
அன்னாரின் நினைவஞ்சலி பிரார்த்தனை 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் Wielingenstraat 7, 1784 JG Den Helder, Netherlands என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
- 30 மார்ச், 2012மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 12 மார்ச், 20131ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 1 ஏப்ரல், 20142ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 23 மார்ச், 20153ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
- ஆண்டு நினைவஞ்சலி · 30 மார்ச், 20175ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

