ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகநாதர் மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகநாதர் மகாலிங்கம்

வயது 583 ஏப்ரல், 1953 – 29 மார்ச், 2012

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Den Helder

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதர் மகாலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத் துயரத்தில் எம் அனைவரையும்
மூழ்க விட்டு விட்டு
மீளாத் துயிலில் ஆழத் தூங்கிவிட்ட
எம் குடும்ப தெய்வமே!

ஆண்டுகள் ஐந்துதான் இங்கு
கடந்து வந்து விட்டாலும்
ஆற்றிவிட முடியவில்லை
இவ்வுலகில் எம் துயரத்தை

வராதோ இனியொருநாள்
இம் மண்ணில் உங்களோடு
மகிழ்வோடு நாமும் இனிதே கழித்திருப்பதற்கு

தீராத துயரத்திலும் தெய்வமான உங்களின்
ஆத்மா நித்திய சாந்தி பெற துதிக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

நீங்கா நினைவுகளுடன் பிரார்த்திக்கும்

மனைவி- வதனேஸ்வரி
பிள்ளைகள்- கிருஸ்ணகுமார், கிருஸ்ணலீலா,
கிருஸ்ணவேணி, கிருஸ்ணரூபன்
மருமக்கள்- விக்னேஸ்வரன், குமரன் தாட்ஷயினி
பேரப்பிள்ளைகள்- லக்மன், ஜைடன், எமீரா மற்றும்
அன்புச் சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 30 மார்ச், 2012மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 12 மார்ச், 20131ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 1 ஏப்ரல், 20142ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  4. ஆண்டு நினைவஞ்சலி · 23 மார்ச், 20153ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  5. ஆண்டு நினைவஞ்சலி · 12 மார்ச், 20164ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.